Municipal Administration and Water Resources Department 1933 Vacancies In Tamil Nadu
Municipal Administration and Water Resources Department 1933 Vacancies In Tamil Nadu தமிழக அரசு சார்பாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 1933 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி 09.02.2024 தேதியிலிருந்து முதல் 12.03,2024 ஆம் தேதி வரை வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முதல் … Read more