Municipal Administration and Water Resources Department 1933 Vacancies In Tamil Nadu

Municipal Administration and Water Resources Department 1933 Vacancies In Tamil Nadu

தமிழக அரசு சார்பாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி 1933 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி  09.02.2024 தேதியிலிருந்து முதல் 12.03,2024 ஆம் தேதி வரை வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

C:\Users\Rajasekhar\Downloads\sddefault.jpg

பத்தாம் வகுப்பு முதல் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கலாம். அதன்படி உதவி பொறியாளர் ,இளநிலை பொறியாளர் ,உதவியாளர் ,வரைவாளர் ,தொழில்நுட்ப உதவியாளர், நகரமைப்பு அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் போன்ற பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூன் மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

SI No Name of Posts No. of Posts
DMA TWADB CMWSSB Total
1. Assistant Engineer (Corporation) 146 146
2. Assistant Engineer (Civil/Mechanical) 145 145
3. Assistant Engineer (Municipality) 80 80
4. Assistant Engineer (Civil) 58 58
5. Assistant Engineer (Mechanical) 14 14
6. Assistant Engineer (Electrical) 71 71
7. Assistant Engineer (Planning) (Corporation) 156 156
8. Town Planning Officer Grade-II /Assistant Engineer (Planning)   (Municipality) 12 12
9. Junior Engineer 24 24
10. Technical Assistant 257 257
11. Draughtsman (Corporation) 35 35
12. Draughtsman (Municipality) 130 130
13. Overseer 92 92
14. Town Planning Inspector /Junior Engineer (Planning) 102 102
15. Work Inspector 367 367
16. Sanitary Inspector (Corporation & Municipality) 244 244
Total 1621 96 216 1933 Posts

Application Starting Date :  09.02.2024

Application Closing Date   : 12.03.2024

 Jobs Salary in MAWS

Post Name Salary (Per Month)
Assistant Engineer (Municipal) Rs. 37,700 – 1,38,500/-
Assistant Engineer (Civil/ Mechanical)
Assistant Engineer (Municipal)
Assistant Engineer (Civil)
Assistant Engineer (Mechanical)
Assistant Engineer (Electrical)
Assistant Engineer (Project Corporation)
Town Planning Officer/ Assistant Engineer (Planning) Rs. 35,900 – 1,31,500/-
Junior Engineer
Technical Assistant Rs. 35,400 – 1,30,400/-
Draftsman (Municipality)
Draftsman (Municipality)
Work Supervisor
Urban Planning Inspector/ Junior Engineer (Planning)
Work Inspector Rs. 18,200 – 67,100/-
Sanitation Inspector Rs. 35,400 – 1,30,400/-

APPLY LINK

Leave a Comment