TNPSC GROUP 4 தேர்வுக்கான 6244 பணியிடங்கள் நிரப்ப தேர்வு தேதி அறிவிப்பு

TNPSC GROUP 4 தேர்வுக்கான 6244 பணியிடங்கள் நிரப்ப தேர்வு தேதி அறிவிப்பு

நமது தமிழ்நாடு அரசு தேர்வாணையம் இப்போது அரசு வேலைக்கான TNPSC GROUP 4 தேர்வு தேதி வெளியிட்டு இருக்காங்க. ஜூன் மாசம் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. ஆமாங்க 6244 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தேர்வு நடைபெறுகிறது.

இதில் முதன்முறையாக வனத்துறையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வன காவலர் 363 பணியிடங்களுக்கும், வன கண்காணிப்பாளர் 814 பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. 15000 முதல் 75 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் வகையில் அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தமிழ்நாடு கவர்மெண்ட் TNPSC குரூப் 4 தேர்வினை நடத்துகிறது.

குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்கும் நாள் 30.01.2024 முதல் 28.01.2024 வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும் அதில் தேர்ச்சி பெற்றிருக்கணும். ஜூன் மாசம் 9ஆம் தேதி எக்ஸாம் நடக்குது மொத்தம் மூன்று மணி நேரங்கள் எக்ஸாம் காண நேரம் ஆகும் அதில் 200 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பொதுத் தமிழ் 100 மதிப்பெண் காகவும், பொதுஅறிவு 75 மதிப்பெனுக்காகவும், கணிதம் 25 மதிப்பெண் காகவும் தேர்வுக்கான வினாக்கள் கேட்பாங்க. தேர்வு எழுதும் நேரம் காலை 9:30AM மதியம் 12:30PM வரை.குரூப் 4 தேர்வுக்கு நாம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கிராம நிர்வாக அலுவலர் வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வன காப்பாளர், வனக்காவலர் மற்றும் வன காவலர்{ பழங்குடியின இளைஞர்} ஆகிய பதவிகளை தவிர ஏனைய அனைத்து பதவிகளுக்கும் தேர்வு எழுதுபவர்கள்01.07.2024 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 32 வயது நிறைவடைந்து இருக்கக் கூடாது.

அரசு பணி காலி இடங்களுக்கான வேலை வாய்ப்பின் அளவுகிராம நிர்வாக அலுவலர் 108 இடங்களுக்கும், பில் கலெக்டர் 66 இடங்களுக்கும், Steno டைப்பிஸ்ட் 445 இடங்களுக்கும், Typist 1705 இடங்களுக்கும்,, இளநிலை உதவியாளர் 2604 இடங்களுக்கும் மொத்தம் 6244 இடங்களுக்காக தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க நமது தமிழக அரசின் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in போன்ற இணையதளங்களின் மூலமாக மிகச் சரியாக விண்ணப்பிக்கலாம்.

C:\Users\USER\Downloads\TNPSC-Group-4-Notification-2024.jpg

விண்ணப்பிக்கும் முறை:

குரூப் 4 TNPSC தேர்வினை எழுதுவதற்கு விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பிக்கும் லிங்குகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதில் நீங்கள் கிளிக் செய்தால் நேரடியாக விண்ணப்பிக்கும் வெப்சைட்டுக்கு சென்று விடும்.

APPLY LINK

LINK 1 – www.tnpscexams.in

LINK 2 – www.tnpsc.gov.in

பணியிடங்களில் அட்டவணை :

Sl.

No.

Name of the

Post

Post

Code

Name of the Service /

Organization

Number of

vacancies*

Scale of pay

(Rs.)

1. Village

Administrative Officer

2025 Tamil Nadu Ministerial Service 108 19,500 – 71,900 (CPS)
2 Junior Assistant (Non-Security) 2600 Tamil Nadu Ministerial

/Judicial Ministerial Service

2442 19,500 – 71,900 (CPS)
3 Junior Assistant (Security) 2400 Tamil Nadu Ministerial Service 44 19,500 – 71,900 (CPS)
4 Junior Assistant 3292 Tamil Nadu Corporation for Development of Women Ltd., 10 19,500 – 62,000 (EPF)
5 Junior Assistant 3294 Tamil Nadu Waqf Board 27 19,500 – 62,000 (CPS)
6 Junior Assistant 3295 Tamil Nadu Water Supply and Drainage Board 49 19,500 – 62,000 (CPS)
7 Junior Assistant 3306 Tamil Nadu Small Industries Corporation Ltd., 15 19,500 – 62,000 (EPF)
8 Junior Assistant 3313 Tamil Nadu Text Book and Educational Services

Corporation

7 19,500 – 62,000 (CPS)
9 Junior Assistant 3321 Tamil Nadu Medicinal Plant Farms and Herbal Medicine

Corporation

10 19,500 – 71,900 (EPF)
10 Typist 2200 Tamil Nadu Ministerial / Judicial Ministerial / Secretariat / Legislative Assembly Secretariat

Service

1653 19,500 – 71,900 (CPS)
11 Typist 3309 Tamil Nadu Corporation for

Development of Women Ltd.,

3 19,500 – 62,000 (EPF)
12 Typist 3307 Tamil Nadu Small Industries Corporation Ltd., 3 19,500 – 62,000 (EPF)
13 Typist 3308 Tamil Nadu State Marketing Corporation Ltd., 39 19,500 – 71,900 (EPF)
14 Typist 3314 Tamil Nadu Text Book and Educational Services

Corporation

7 19,500 – 62,000 (CPS)
15 Steno-Typist (Grade – III) 2300 Tamil Nadu Ministerial / Judicial Ministerial Service 441 20,600 – 75,900 (CPS)
16 Steno-Typist 3288 Tamil Nadu Corporation for Development of Women Ltd., 2 20,600 – 65,500 (EPF)
17 Steno-Typist 3315 Tamil Nadu Text Book and Educational Services Corporation 2 20,600 – 65,500 (CPS)
18 Personal Assistant to Chairman (Steno-

Typist II)

3287 Tamil Nadu Corporation for Development of Women Ltd., 1 20,600 – 65,500 (EPF)
19 Personal Clerk to Managing Director/General Manager (Steno

Typist III)

3291 Tamil Nadu Corporation for Development of Women Ltd., 2 19,500 – 62,000 (EPF)
20 Private Secretary (Grade-III) 3283 Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., 4 20,600 – 65,500

(@)

21 Junior Executive (Office) 3296 Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., 34 19,500 – 62,000

(@)

22 Junior Executive (Typing) 3297 Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., 7 19,500 – 62,000

(@)

23 Receptionist cum Telephone Operator 3310 Tamil Nadu Corporation for Development of Women Ltd., 1 19,500 – 62,000 (EPF)
24 Milk Recorder, Grade III 3298 Tamil Nadu Co-operative Milk Producers’ Federation

Ltd.,

15 18,200 – 57,900

(@)

25 Laboratory Assistant 3103 Tamil Nadu Forensic Science Subordinate

Service

25 19,500 – 71,900 (CPS)
26 Bill Collector 2500 Tamil Nadu Ministerial

Service / Town Panchayat Department

66 19,500 – 71,900 (CPS)
27 Senior Factory Assistant 3316 Tamil Nadu Co-operative

Milk Producers’ Federation Ltd.,

49 15,900 – 50,400

(@)

28 Forest Guard 3317 Tamil Nadu Forest

Subordinate Service

171 18,200 – 57,900

(CPS)

29 Forest Guard with

Driving Licence

3318 Tamil Nadu Forest

Subordinate Service

192 18,200 – 57,900

(CPS)

30 Forest Watcher 3319 Tamil Nadu Forest

Subordinate Service

526 16,600 – 52,400

(CPS)

31 Forest Watcher

(Tribal Youth)

3320 Tamil Nadu Forest

Subordinate Service

288 16,600 – 52,400

(CPS)

32 Junior Inspector of Cooperative Societies 1095 Tamil Nadu Co- operative Subordinate Service 1 20,600 – 75,900 (CPS)
Total No. of Vacancies 6244

APPLY LINK

LINK 1 – www.tnpscexams.in

LINK 2 – www.tnpsc.gov.in

Leave a Comment